BREAKING

BREAKING NEWS BREAKING NEWS| கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து.

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS இன்று இரவு 8 மணிக்கு நமது TET வகுப்புகள் துவங்க இருக்கின்றன... இன்றைய வகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள YOUTUBE சேனில் நேரலையாக நடைபெறும்... https://youtube.com/@tamiltuber.?si=5ojnJVYDO8Y9FkvM.

Wednesday, 16 January 2019

[16/01, 10:54 AMஇன்றைய செய்திகள்-தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

TNGTF NEWS
                                                                    📌📌📌📌📌📌📌📌

📍கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு அமல் : பிரகாஷ் ஜவடேகர்

📍கல்வித்துறையில் 45 D.E.O க்கள் பணியிடம் காலி

📍ஒரே வேளையில் 2 படிப்புகளை படிக்க முடியாது - உயர் நீதிமன்றம் தீர்ப்பு*

📍விரும்பிய டிவி சேனலை பார்க்கும் திட்டம்  மாதம் ரூ.153-க்கு 100 சேனல்  பிப்ரவரி 1-ல் அமலாகும் என டிராய் அறிவிப்பு

📍மத்திய அரசு ஊழியர்களுக்கு  2016 ஜன.1ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு ஊதிய உயர்வு வழங்க ஒப்புதல்

📍முதுகலை ஆசிரியர்களுக்கு PG Diploma படித்தால் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம். (GO & SR Proof)

📍பள்ளி மாணவர்களுக்கு "மரபுசார் அறிவியல் விழா 2019" அறிவிப்பு

📍சிறந்த 10 அறிவியல் ஆசிரியர் விருது, 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்க அரசாணை – சகாயம் IAS*

📍ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

📍ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை

📍பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் : பள்ளிகளுக்கு இயக்குனர் உத்தரவு

📍மாணவரை ஆசிரியர் கண்டிப்பது தற்கொலைக்கு தூண்டுவது அல்ல உயர் நீதி மன்றம் தீர்ப்பு

📍நீலகிரி மாவட்டம் : இடைநிலை ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளியில் உள்ள அங்கன்வாடிகளில் (LKG/UKG) பணிபுரிவதற்கான ஆணை.
--------------------------------
*மாநில அமைப்பு_ தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
💐💐💐💐💐💐💐💐💐

No comments:

QR CODE GENARETOR

Special TET Class by SCERT On 08/05/2026

Child devlopment and Pedagogy SCERT CLASS ON 08/06/2026 ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

Nmms class

https://linktr.ee/solliadi