BREAKING

BREAKING NEWS BREAKING NEWS| கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து.

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS இன்று இரவு 8 மணிக்கு நமது TET வகுப்புகள் துவங்க இருக்கின்றன... இன்றைய வகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள YOUTUBE சேனில் நேரலையாக நடைபெறும்... https://youtube.com/@tamiltuber.?si=5ojnJVYDO8Y9FkvM.

Sunday, 20 January 2019

ஜாக்டோ-ஜியோவின் முடிவுகள்:





1)22.01.18 (செவ்வாய்)முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்



2)22.01.18(செவ்வாய்)முற்பகல் 10.00மணியளவில் மாநிலத்தின் அனைத்து வட்டத்(தாலுக்கா)
தலைநகரங்களிலும் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்.



3)23,24.01.19(புதன்,வியாழன்)மாநிலத்தின் அனைத்து வட்டத்(தாலுக்கா) தலைநகரங்களிலும் முற்பகல் 10.00மணியளவில் வேலைநிறுத்த மறியல் போராட்டம்.



4)25.01.19(வெள்ளி)அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம்.


5)மேற்கண்ட 4நாள்கள் போராட்டத்திலும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் மாவட்டங்களிலும் பங்கேற்பர்.


6)26.01.18(சனி) சென்னையில்,மாநில்ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கூடுகிறது.அக்கூட்டம் அடுத்தக்கட்டப் போராட்டங்களை அறிவித்திடும்.
-----------------------------------
*பீ.பேட்ரிக் ரெய்மாண்ட்*
*_பொதுச் செயலாளர்_* *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*

*ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்*
💐💐💐💐💐💐💐💐

No comments:

QR CODE GENARETOR

Special TET Class by SCERT On 08/05/2026

Child devlopment and Pedagogy SCERT CLASS ON 08/06/2026 ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

Nmms class

https://linktr.ee/solliadi