வாழ்த்து செய்தி
Tngtf உறுப்பினரும் படியூர் அரசு மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியருமான திருமதி *சுதா ஈஸ்வரி* அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அப்பள்ளி மாணவன் பூவரசன் தன் அறிவியல் கண்டுபிடிப்பில் மாற்று திறனாளிகளுக்கான smart walking sticks உருவாக்கி, தமிழ் நாடு அரசால் 50 மாணவர்கள் பின்லாந்து மற்றும் சுவிடன் செல்லும் மாணவர் பட்டியலில் இம்மாணவனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். என்பதை மகி்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
💪💪 வழிகாட்டிய திருமதி *சுதா ஈஸ்வரி* அவர்களுக்கும் வெற்றி, கனி ஈட்டிய மாணவர் பூவரசனுக்கும், உறுதுணையாய் இருந்த அப்பள்ளி ஆசிரியர்களுக்கும் TNGTF மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.


No comments:
Post a Comment