*பொதுச் செயலாளர் இரங்கல் செய்தி*:-
*கண்ணீர் அஞ்சலி*
➖➖➖➖➖➖➖➖➖
*திருமதி வாணி* (கணித பட்டதாரி ஆசிரியர் ), *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் அவர்களின் துணைவியார்* , இன்று காலை மரணமடைந்தார்.
இயக்கத்தின் வளர்ச்சிக்கு எப்போதும் துணை நிற்கும் அருமை நண்பர், மனதாலும், செயலாலும் உயர்ந்தவர் திரு தங்கவேலு அவர்களது துணைவியார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இனிய நண்பரின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு நெஞ்சை பிளக்கும் இடியாய் காலையில் வந்து சேர்ந்தது.
மன வேதனையுடனும் மிகுந்த கலக்கத்துடன் இருக்கும் அவருக்கு எனது இதயம் நிறைந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்க குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு ஈடுசெய்ய முடியாத சோகத்தில் நானும் இயக்கம் பங்கேற்கிறது.
➖➖➖➖➖➖➖➖➖
*மாநில மையம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
➖➖➖➖➖➖➖➖➖➖
No comments:
Post a Comment