தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு - மாநில தேர்தல் 2021.-தகவல்-மாநில மையம்.
➖➖➖➖➖➖➖➖➖
💐💐💐💐💐💐💐💐💐
இயக்கப் பொறுப்பாளர்களுக்கு வணக்கம்.
இயக்கப் பொறுப்பாளர்களுக்கு வணக்கம்.
🎯வரும் 2021 ஆம் ஆண்டில் இயக்கத்தின் மாநில தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
🎯அதற்கு முன்பாக, வட்டார, மாவட்டத தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
🎯 *2020-21ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை அடிப்படையில் ,வட்டார மாவட்டத் தேர்தல்கள் நடத்தி, அதன் அடிப்படையில் 2021 ஜூலை மாதத்திற்குள், மாநிலத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.*
🎯இந்த ஆண்டிற்கான உறுப்பினர் படிவங்கள் தயாராகிவிட்டன, தேவை பட்டியல் அனுப்பிய மாவட்டங்களுக்கு தபாலில் அனுப்பப்பட்டு வருகிறது.
🎯நேற்று ஈரோடு, கரூர் மாவட்டங்களுக்கு உறுப்பினர் புத்தகங்கள் மாவட்ட பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.
🎯 பிற மாவட்டங்களுக்கு (தேவைப்பட்டியல் அனுப்பிய) இன்று முதல் தபாலில் அனுப்பப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
🎯 மாநிலத் தேர்தல் விரைவில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
➖➖➖➖➖➖➖➖➖
மாநில மையம்_Tngtf
➖➖➖➖➖➖➖➖➖
மாநில மையம்_Tngtf
➖➖➖➖➖➖➖➖➖
No comments:
Post a Comment