💐💐💐💐💐💐💐💐💐
*திராவிடர் கழகத்தின் பகுத்தறிவு அணி சார்பில் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் பங்கேற்கும் NEP 2020 கருத்தரங்கம்*
திராவிடர் கழகத்தின் பகுத்தறிவு அணி சார்பில் *30.8.20 அன்று புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடைபெறும் காணொளி வழி கருத்தரங்கில் கலந்து கொள்ள பல்வேறு ஆசிரியர் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது*.
🎯 *நமது இயக்கத்தின் சார்பில், மாநிலத் தலைவர் பொதுச்செயலாளர் கலந்து கொள்கிறார்கள்*
🎯 பொதுச் செயலாளர் கருத்துரை வழங்குகிறார்.
*கூட்ட நேரம் காலை 11.- 12.30 மணி.*
Zoom app வழியாக நடைபெறும்
Zoom App : 852 1153 6865
Password : 973870
➖➖➖➖➖➖➖➖➖
மாநில மையம்_Tngtf
➖➖➖➖➖➖➖➖➖

No comments:
Post a Comment