இளநிலை உதவியாளர்/தட்டச்சர் பதவியில் சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் 1 அரசாணை 37ன் படி 10.03.2020 க்க முதல் இரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அரசாணை 37 ல் பத்தி (vi) ன்படி இந்த அரசாணை வெளியிடுவதற்கு முன்பாகவ சார்நிலை அலுவலருக்கான கணக்குத்தேர்வு பாகம் 1 தேர்ச்சி பெற்றிருந்தால் ஒரு முன்ஊதிய உயர்வு பெற அரசின் இசைவு பெற வேண்டியுள்ளதால் விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உரிய சான்றிட்ட ஆவணங்களுடன் 15/10/2020 க்குள் அனுப்பி வைக்க வேளாண்மை இயக்குநர் சுற்றறிக்கை.
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
No comments:
Post a Comment