தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பாக *தேசிய கல்வி கொள்கை-2020 கருத்தரங்கம்* இணைய வழியாக நடைபெற இருக்கிறது.
இந்த காணொளி கருத்தரங்கத்தில் அனைத்து *பொறுப்பாளர்களும், ஆசிரியர்களும் தவறாமல் கலந்து கொண்டு தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய கருத்துகளை தெரிந்து கொள்ள வும்,உங்கள் சந்தேகங்களை வினாக்கள் வடிவில் கேட்டு தீர்வு பெறவும் வழி செய்யப்பட்டுள்ளது.*
அனைத்து மாவட்டங்களில் உள்ள நமது இயக்க உறுப்பினர்கள் அனைவரையும் கலந்துகொண்டு பயன்பெற செய்ய உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்
➖➖➖➖➖👆➖👆👆
*பொதுச் செயலாளர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
💐💐💐💐💐💐💐💐💐



No comments:
Post a Comment