*_பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 23.10.2020 முதல் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படுவதால் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு 22.10.2020 வரை மட்டுமே மேற்கொள்ள முடியும் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் அறிவிப்பு!!!_*
*ஊடக பிரிவு*
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
---------------------------------------------------------------------------------------------
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கூட்டமைப்பு
---------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment