தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு *நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு குமரேசன்* அவர்களின் தந்தை மறைவிற்கு *மாநில பொதுச் செயலாளர் முனைவர். பேட்ரிக் ரெய்மாண்ட்* தலைமையில் *திண்டுக்கல் மாவட்ட செயலாளர் திரு சுப்பிரமணி , கரூர் மாவட்ட செயலாளர் ரகு, மாவட்ட பொருளாளர் திரு விஸ்வநாதன் ஆகியோர்* இன்று காலை நாமக்கல்லில் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மனவேதனை அடைந்துள்ள குமரேசன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
No comments:
Post a Comment