டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா முன்னிட்டு நிகழ்ச்சிகள் 12/10/2020 முதல் 15/10/202 வரை கல்வித்தொலைக்காட்சியில் ஓளிபரப்பப்படவுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள்து.
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:
Post a Comment