பள்ளிக்கல்வித்துறையில் இரண்டு இயக்குனர்கள் மாற்றம்
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் நாகராஜ முருகன் , பாடநூல் கழக செயலராக மாற்றம்.
பாடநூல் கழக செயலராக பணியாற்றும் லதா, SCERT இயக்குனராக நியமனம்
திருச்சி CEO சாந்தி, SCERT இணை இயக்குனராக பதவி உயர்வு


No comments:
Post a Comment