💐💐💐💐💐💐💐💐💐💐
பொறுப்பாளர்களுக்கு வணக்கம்.
தொடக்கக் கல்வித்துறையில்,
உயர் கல்விக்குப் பின் அனுமதி கேட்டு, வழங்கப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது.
10.3.20 பிறகு ஊக்க ஊதியம் பெற இயலாத நிலையில், ஏற்கனவே விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் விரைந்து பின் அனுமதி வழங்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆசிரியர்களுக்கு பாதிப்பில்லாத வகையில், விரைவில் தமிழக அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தொடக்கக்கல்வி இயக்குனர் உறுதியளித்துள்ளார்..
➖➖➖➖➖➖➖➖ மாநில மையம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
➖➖➖➖➖➖➖➖➖
No comments:
Post a Comment