[17/11, 7:54 pm] +91 95004 87164: 💐💐💐💐💐💐💐💐💐
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில நிர்வாக குழு கூட்ட முடிவுகள்*
➖➖➖➖➖➖➖➖➖
🎯 மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் *28, 11. 2020, சனிக்கிழமை மாநில செயற்குழுவை கரூரில்* அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிட்டு நடத்துதல்.
🎯 மாநில செயற்குழுவில் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் , திட்டமிடும் வகையில் மண்டல செயற்குழு கூட்டங்கள் நடத்துதல்.
🎯 டைரி ,காலண்டர் அரசாணை தொகுப்பு தேவை பட்டியலை 28ம் தேதிக்குள் இறுதி செய்தல்.
🎯 மாவட்ட தலைவர், செயலாளர் பொருளாளர் ,மாவட்ட துணை பொறுப்பாளர்கள், மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அந்தந்த மண்டல கூட்டங்களில் கலந்து கொள்ள செய்தல்.
🎯 உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுததுதல்.
🎯 *மே, ஜூன் 2021 மாதத்திற்குள்ளாக மாநிலத் தேர்தலை முடித்தல். அதற்கு முன்பாக வட்டார மாவட்ட தேர்தல் களை முடித்தல்.*
🎯 உறுப்பினர் சேர்க்கை ,மற்றும் மாவட்ட, வட்டார தேர்தல் குறித்த ஆலோசனைகளை வழங்குதல்.
🎯 மாவட்டங்களில் தீர்க்கப்படாத பிரச்சனைகளை மாநில அமைப்பின் கவனத்திற்கு கொண்டுவருதல்.
➖➖➖➖➖➖➖➖➖
பொதுச் செயலாளர் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
➖➖➖➖➖➖➖➖➖
[17/11, 7:54 pm] +91 95004 87164: 💐💐💐💐💐💐💐💐💐
மண்டல கூட்டங்கள் நடைபெறும் விவரம்
➖➖➖➖➖➖➖➖➖
🎯 *19.11.20 வியாழன் மாலை 6 மணி*
_மேற்கு மற்றும் வடக்கு மண்டலம்_
*கலந்து கொள்ளும் மாவட்டங்கள்*
சேலம்
நாமக்கல்
ஈரோடு
திருப்பூர்
கோவை
நீலகிரி திருவண்ணாமலை வேலூர்
➖➖➖➖➖➖➖➖➖
🎯 *20.11.20 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி*
_வட மத்திய மண்டலம், கிழக்கு மண்டலம்_
*கலந்து கொள்ள வேண்டிய மாவட்டங்கள்*
கரூர்
அரியலூர்
திருச்சி
புதுக்கோட்டை
தஞ்சை
நாகை
விழுப்புரம்
➖➖➖➖➖➖➖➖➖
*நாள் 21.11.20 சனிக்கிழமை மாலை 6 மணி*
_தெற்கு மண்டலம் தென் மத்திய மண்டலம்_
*கலந்து கொள்ள வேண்டிய மாவட்டங்கள்*
➖➖➖➖➖➖➖➖➖
திண்டுக்கல்
தேனி
மதுரை
சிவகங்கை ராமநாதபுரம் விருதுநகர் திருநெல்வேலி
➖➖➖➖➖➖➖➖➖
பொதுச் செயலாளர் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
➖➖➖➖➖➖➖➖➖
No comments:
Post a Comment