BREAKING

BREAKING NEWS BREAKING NEWS| கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து.

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS இன்று இரவு 8 மணிக்கு நமது TET வகுப்புகள் துவங்க இருக்கின்றன... இன்றைய வகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள YOUTUBE சேனில் நேரலையாக நடைபெறும்... https://youtube.com/@tamiltuber.?si=5ojnJVYDO8Y9FkvM.

Friday, 18 December 2020

மாநில பொதுச் செயலாளர் கொரோனா காலத்தில் இயக்கப் பணிகள்_ *தொய்வடையாமல் இருப்பதற்கு, பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பொறுப்பாளர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி* வருகிறார். _கடந்த வாரம் *திருப்பூர், ஈரோடு ,ராமநாதபுரம் சிவகங்கை, மதுரை* மாவட்டங்களில்_ ஏறக்குறைய *மூன்று நாட்களில் 1000 கிலோ மீட்டர்* சுற்றுப்பயணம் செய்து பொறுப்பாளர்களை சந்தித்து *ஆலோசனைகள் வழங்கி* உற்சாகப்படுத்தினார். 👍👍👍👍👍👍👍👍 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 *இரண்டாம் கட்டமாக பொதுச் செயலாளரின் பயணத் திட்டம்.* 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 *📌19.12.20* சனிக்கிழமை, *காலை 11 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட* பொதுக்குழுக் கூட்டம். *📌21.12.20* திங்கள் *காலை 11 மணி* *புதுகோட்டை மாவட்டம்* _இடம்:-_ *சத்தியமூர்த்தி நடுநிலைப்பள்ளி அறந்தாங்கி* *📌பிற்பகல் 2 மணி* தஞ்சாவூர் மாவட்டம். _இடம்:-__ *பேராவூரணியில் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்களுடன் சந்திப்பு* *📌மாலை 5.30 மணி* திருச்சி மாவட்டம். *மாவட்ட, வட்டார பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்.* 💐💐💐💐💐💐💐💐 *_மழை* மற்றும் *கொரோனா* காலத்திலும் இயக்கத்திற்கு அயராது உழைக்கும்_ *மாநில பொதுச் செயலாளர் முனைவர்.பீ.பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்கள்* மற்றும் *அவருக்கு துணை நிற்கும் மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.ஜான்கென்னடி* அவர்களது இயக்கப் பணிக்கு ஒத்துழைப்பு நல்குவோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏 *பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்* 🙏🙏🙏🙏🙏🙏🙏 ➖➖➖➖➖➖➖ *ஊடகப் பிரிவு* *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு* ➖➖➖➖➖➖➖

 💐💐💐💐💐💐💐

_மாநில பொதுச் செயலாளர் கொரோனா காலத்தில் இயக்கப் பணிகள்_ *தொய்வடையாமல் இருப்பதற்கு,  பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பொறுப்பாளர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி* வருகிறார்.

👍👍👍👍👍👍👍👍

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 *இரண்டாம் கட்டமாக பொதுச் செயலாளரின் பயணத் திட்டம்.* 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 *📌19.12.20*  சனிக்கிழமை,

 *காலை 11 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட* பொதுக்குழுக் கூட்டம்.


 *📌21.12.20*

 திங்கள் 

 *காலை 11 மணி* 

 *புதுகோட்டை மாவட்டம்* 

 _இடம்:-_

 *சத்தியமூர்த்தி நடுநிலைப்பள்ளி அறந்தாங்கி* 


 *📌பிற்பகல் 2 மணி* 

தஞ்சாவூர் மாவட்டம்.

 

 _இடம்:-__ 

  *பேராவூரணியில் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்களுடன் சந்திப்பு* 


 *📌மாலை 5.30 மணி* 

 திருச்சி மாவட்டம்.

 *மாவட்ட, வட்டார பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்.* 

💐💐💐💐💐💐💐💐

 *_மழை* மற்றும் *கொரோனா* காலத்திலும் இயக்கத்திற்கு அயராது உழைக்கும்_ *மாநில பொதுச் செயலாளர் முனைவர்.பீ.பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்கள்* மற்றும் *அவருக்கு துணை நிற்கும்  மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.ஜான்கென்னடி* அவர்களது இயக்கப் பணிக்கு ஒத்துழைப்பு நல்குவோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏

 *பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்* 

🙏🙏🙏🙏🙏🙏🙏

➖➖➖➖➖➖➖

 *ஊடகப் பிரிவு*

 *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு* 

➖➖➖➖➖➖➖

No comments:

QR CODE GENARETOR

Photo from 𝙴𝙻𝙰𝙽 𝚅𝙸𝙹𝙰𝚈𝙰𝙽

*NHIS மாவட்ட வாரியாக நோடல் அதிகாரி தொடர்பு எண்கள்.*☝️☝️☝️ 

Nmms class

https://linktr.ee/solliadi