📌📌📌📌📌📌📌📌📌
*தொடக்கக் கல்வித்துறையில் 2010ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்ட அலுவலகங்களில் பணி வரன்முறை மற்றும் தேர்வு நிலையில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டு இருந்தால் உடனடியாக பொதுச் செய லாளர் இடம் தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறோம்.*
பொதுச்செயலாளர் இன்று தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை அலைபேசியில் பேசியில் தொடர்பு கொண்டு, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்க கேட்டுக் கொண்டார்.
தாமதம் செய்யப்பட்டுள்ள மாவட்ட கல்வி அலுவலகங்களின் விவரங்களை தெரிவிக்க இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்
அது போன்ற தாமதம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட விவரங்களை உடனடியாக மாநில பொதுச் செயலாளருக்கு தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம்
➖➖➖➖➖➖➖➖➖
பொதுச்செயலாளர்_ Tngtf
➖➖➖➖➖➖➖➖➖
No comments:
Post a Comment