BREAKING

BREAKING NEWS BREAKING NEWS| கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து.

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS இன்று இரவு 8 மணிக்கு நமது TET வகுப்புகள் துவங்க இருக்கின்றன... இன்றைய வகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள YOUTUBE சேனில் நேரலையாக நடைபெறும்... https://youtube.com/@tamiltuber.?si=5ojnJVYDO8Y9FkvM.

Monday, 7 December 2020

மாவட்ட மாநில பொறுப்பாளர்களின் கவனத்திற்கு* தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் 2020 21 கல்வியாண்டுக்கான உறுப்பினர்களின் பெயர் பட்டியல் இணைய வழியாக Zoho form மூலம் எளிமையாக சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான *காணொளி விளக்கக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.* கூட்டம் கீழ்கண்டவாறு அட்டவணைப்படி zoom app வழியாக நடைபெறும்.

 💐💐💐💐💐💐💐💐💐


*மாவட்ட மாநில பொறுப்பாளர்களின் கவனத்திற்கு*


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் 2020 21 கல்வியாண்டுக்கான உறுப்பினர்களின் பெயர் பட்டியல் இணைய வழியாக Zoho form  மூலம் எளிமையாக சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


 இதுதொடர்பான  *காணொளி விளக்கக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய செயலாளர்கள்   கலந்து கொள்ள வேண்டும்.*

கூட்டம்  கீழ்கண்டவாறு அட்டவணைப்படி  zoom app வழியாக நடைபெறும்.


10 .12. 2020 

*தெற்கு மண்டலம்*

 விருதுநகர் திருநெல்வேலி 


11 .12 . 2020 

*தென் மத்திய மண்டலம்*

 திண்டுக்கல், தேனி மதுரை சிவகங்கை ராமநாதபுரம் 


12 .12 .2020 

*வடக்கு மண்டலம்*

 தர்மபுரி  வேலூர் திருவண்ணாமலை 


13 .12. 2020

 *வடமத்திய மண்டலம்*

கரூர் ,திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை 


14 .12 .2020 

*கிழக்கு மண்டலம்*

 விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர்,


15 .12 .2020 

 *மேற்கு மண்டலம்*

 நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ,கோவை, சேலம் ,நாமக்கல்

➖➖➖➖➖➖➖➖➖➖

மாநில மையம்_ Tngtf

➖➖➖➖➖➖➖➖➖

No comments:

QR CODE GENARETOR

Photo from 𝙴𝙻𝙰𝙽 𝚅𝙸𝙹𝙰𝚈𝙰𝙽

*NHIS மாவட்ட வாரியாக நோடல் அதிகாரி தொடர்பு எண்கள்.*☝️☝️☝️ 

Nmms class

https://linktr.ee/solliadi