புதிதாக பதவியேற்ற ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. இரா.முருகன் அவர்களை மரியாதை நிமித்தமாக மேனாள் மாநிலத் தலைவர் திரு.ஆனந்தகணேஷ் அவர்கள் தலைமையில் சந்தித்து, பொன்னாடை போர்த்தி நம் அமைப்பின் அரசானைத் தொகுப்பினை வழங்கிய நிகழ்வு. இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட,மாநில, மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தினர்
➖➖➖➖➖➖➖➖
ஊடகப்பிரிவு
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
➖➖➖➖➖➖➖➖

No comments:
Post a Comment