BREAKING

BREAKING NEWS BREAKING NEWS| கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து.

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS இன்று இரவு 8 மணிக்கு நமது TET வகுப்புகள் துவங்க இருக்கின்றன... இன்றைய வகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள YOUTUBE சேனில் நேரலையாக நடைபெறும்... https://youtube.com/@tamiltuber.?si=5ojnJVYDO8Y9FkvM.

Friday, 15 January 2021

நெஞ்சத்தில் ஈரமுள்ள தோழர்களே *நமக்காக போராடி போராட்டத்தின் வடு கூட காயாமல் , மறைந்துபோன நம்முடைய சிபிஎஸ் தோழனுக்கு நம்மால் இயன்ற உதவி செய்திட உதவிக்கரம் நீட்டுங்கள்.* மாவட்ட பொறுப்பாளர்கள் தானாக விரும்பி உதவிடும் தோழர்களிடம் நிதி பெற்று மாநில அமைப்பிடம் செலுத்துங்கள். *மாநில அமைப்பு வசூல் செய்த தொகையை அந்த சகோதரியிடம் நேரில் சென்று வழங்க உள்ளோம்.* நமது சக தோழனின் குடும்பத்தின் நலன் காக்க உங்களால் உதவிக்கரம் நீட்டி ட அன்போடு அழைக்கிறேன். ===========================*Dr.P. பேட்ரிக் ரெய்மாண்ட்* *பொதுச்செயலாளர்* தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு =======================


 மாநில பொதுச்செயலாளர் எனது பங்களிப்பாக Rs 1000 மாநிலத் தலைவர் தனது பங்களிப்பாக ரூ1000 வழங்கியுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

No comments:

QR CODE GENARETOR

Photo from 𝙴𝙻𝙰𝙽 𝚅𝙸𝙹𝙰𝚈𝙰𝙽

*NHIS மாவட்ட வாரியாக நோடல் அதிகாரி தொடர்பு எண்கள்.*☝️☝️☝️ 

Nmms class

https://linktr.ee/solliadi