BREAKING

BREAKING NEWS BREAKING NEWS| கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து.

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS இன்று இரவு 8 மணிக்கு நமது TET வகுப்புகள் துவங்க இருக்கின்றன... இன்றைய வகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள YOUTUBE சேனில் நேரலையாக நடைபெறும்... https://youtube.com/@tamiltuber.?si=5ojnJVYDO8Y9FkvM.

Sunday, 28 July 2024

பல மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு

பல மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு

* ஜார்கண்ட் மாநில ஆளுநராக பணியாற்றிய சி.பி.ராதாகிருஷ்ணன்

மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம்

* ஜார்கண்ட் மாநில ஆளுநராக சந்தோஷ்குமார் கங்குவர் நியமனம்

* தெலுங்கானா ஆளுநராக விஷ்ணுதேவ் வர்மா நியமனம்

* ராஜஸ்தான் மாநில ஆளுநராக ஹரிபாவ் கிசன்ராவ் பக்தே நியமனம்

* சிக்கிம் மாநில ஆளுநராக ஓம்பிரகாஷ் மாத்தூர் நியமனம்

* சத்தீஸ்கர் மாநில ஆளுநராக ராமன் தேகா நியமனம் 

* மேகாலய ஆளுநராக சி.எச்.விஜயசங்கர் நியமனம்

* புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம்

* அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள லக்ஷ்மண் ஆச்சாரியாவிற்கு,

மணிப்பூர் மாநில ஆளுநர் பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு

* பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள குலாப் சந்த் கட்டாரியாவிற்கு, 

சண்டிகர் துணை நிலை ஆளுநர் பொறுப்பும் ஒதுக்கீடு

* பஞ்சாப் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்தின் ராஜினமா ஏற்பு.

ஊடகப்பிரிவு மற்றும் தொழில்நுட்பப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:

QR CODE GENARETOR

Special TET Class by SCERT On 08/05/2026

Child devlopment and Pedagogy SCERT CLASS ON 08/06/2026 ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

Nmms class

https://linktr.ee/solliadi