BREAKING

BREAKING NEWS BREAKING NEWS| கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து.

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS இன்று இரவு 8 மணிக்கு நமது TET வகுப்புகள் துவங்க இருக்கின்றன... இன்றைய வகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள YOUTUBE சேனில் நேரலையாக நடைபெறும்... https://youtube.com/@tamiltuber.?si=5ojnJVYDO8Y9FkvM.

Monday, 29 July 2024

TNGTF கமுதி-கிளை இனிதே உதயம் மற்றும் பொறுப்பாளர்கள் விவரம்

அன்புடையீர்!

வணக்கம்.
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் கமுதி வட்டாரக் கிளையின் பொதுக்குழுக் கூட்டமானது* 29.07.2024 அன்று இனிதே நடைபெற்றது.

அதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

*தீர்மானம்:1*

கமுதி வட்டாரப் பொறுப்பாளர்களில்
*தலைவர்*: 

*திருமிகு. L கண்ணன் அவர்கள்.*

*துணைத் தலைவர்:*
*திருமதி.P. விஜிலா மேரி*.

*செயலாளர்:*
*திருமிகு.*
*A.அந்தோணி ஆரோக்கிய பிரபாகர் அவர்கள்.*

*துணைச் செயலாளர்:*
*திருமிகு.N.முத்துக் கண்ணன் அவர்கள்.*

*பொருளாளர்:*
*திருமிகு.N.பெருமாள் அவர்கள்.*

*மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளர்:*

*திருமிகு.
*M .A .பார்த்திபன் அவர்கள்*

*வட்டாரச் செயற்குழு உறுப்பினர்கள்:*
*1.திருமதி.S இந்திரா காந்தி அவர்கள்.*

*2.திருமிகு.S கலிமுல்லாகான் அவர்கள்.*

*3.திருமிகு.*
*பா.சகுபர் சாதிக் அவர்கள்.*

*4.திருமதி.*
*S.ஜாஸ்பர் அவர்கள்*

 *5.திருமிகு.*
*மா.வேலுச்சாமி அவர்கள்*

என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம்: 2
புதிய கிளைத் துவக்க விழா *மாநிலப் பொதுச் செயலாளர்* அவர்களின் தேதிக்கேற்ப ஆகஸ்ட் 3 ஆவது வாரத்தில் நடத்துவது.

*தீர்மானம்: 3*
19 ஆண்டுகால பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வையும், பணி மூப்பு இழப்பின்றி கிடைக்கப்பெறும் இடமாறுதலையும் உறுதி செய்யும் *அரசாணை எண் 243 ஐ பெற்றுக் கொடுக்க அரும்பாடு பட்ட *மாநில அமைப்பின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர்* அவர்களுக்கு நன்றிகளையும் , பாராட்டுக்களையும் தெரிவித்து  ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

TNGTF
கமுதி-கிளை

ஊடகப்பிரிவு மற்றும் தொழில்நுட்பப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:

QR CODE GENARETOR

Special TET Class by SCERT On 08/05/2026

Child devlopment and Pedagogy SCERT CLASS ON 08/06/2026 ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

Nmms class

https://linktr.ee/solliadi