BREAKING

BREAKING NEWS BREAKING NEWS| கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து.

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS இன்று இரவு 8 மணிக்கு நமது TET வகுப்புகள் துவங்க இருக்கின்றன... இன்றைய வகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள YOUTUBE சேனில் நேரலையாக நடைபெறும்... https://youtube.com/@tamiltuber.?si=5ojnJVYDO8Y9FkvM.

Friday, 13 June 2025

மார்ச் *2023, 2024* மற்றும் இந்த ஆண்டு மார்ச் *2025* இல் +2 முடித்துள்ள மாணவ மாணவிகளுக்கு நாம் *தனியே Bonafide certificate வழங்க* *தேவையில்லை* ... *EMIS Data வழியாக* அவர்களே எடுத்துக் கொள்வார்கள் 👍

நண்பர்களே வணக்கம் 🙏

7.5% *Bonafide certificate* கேட்டு *2024_25* கல்வி ஆண்டு மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகுகிறார்கள் 👍...

மார்ச் *2023, 2024* மற்றும் இந்த ஆண்டு மார்ச் *2025* இல் +2 முடித்துள்ள மாணவ மாணவிகளுக்கு நாம் *தனியே Bonafide certificate வழங்க*  *தேவையில்லை* ...
 *EMIS Data வழியாக* அவர்களே எடுத்துக் கொள்வார்கள் 👍

 *2022 மற்றும் அதற்கு* *முன்* பயின்ற மாணவர்கள் எனில்.

Bonafide certificate பெற வேண்டும்...
( இதற்கு முன் Bonafide certificate HM/CEO sign உடன் வாங்கி இருந்தால் - அதையே பயன்படுத்திக் கொள்ளலாம்) 
 *ஓவ்வொரு ஆண்டும்* புதிதாக வாங்க தேவையில்லை...🙏

 *7.5, புதுமை பெண், தமிழ் புதல்வன், PSTM சார்ந்த மொத்த தகவல்* /அரசாணை தொகுப்பில்...
 *மூன்றாம் பக்கத்தில்* bonafide certificate - தொடர்பாக medical board *selection committee* சுற்றறிக்கை இணைத்துள்ளேன் 🙏

தகவலுக்காக.
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
மோ சுப்புலாபுரம்
மதுரை 625702



ஊடகப்பிரிவு மற்றும் தொழில்நுட்பப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:

QR CODE GENARETOR

Special TET Class by SCERT On 08/05/2026

Child devlopment and Pedagogy SCERT CLASS ON 08/06/2026 ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

Nmms class

https://linktr.ee/solliadi