உயர் கல்வித் துறை செயலாளர் மாற்றம்
புதிய முதன்மைச் செயலாளராக சங்கர் ஐஏஎஸ் நியமனம்.
தற்போது பாடநூல் கழக மேலாண் இயக்குனராக உள்ள அவர் உயர்கல்வித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
➖➖➖➖➖➖➖➖
*ஊடகப்பிரிவு மற்றும் தொழில்நுட்பப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
➖➖➖➖➖➖➖➖➖
No comments:
Post a Comment