*சரண்டர் ஊதியம்.*
*G.O.35 date: 30.06.25.*
1). *01.10.25 முதல் சரண்டர் கிளைம் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் பெறலாம்.*
*1.4.2020 ல் சரண்டர் செய்தவர்கள் 1.4.26 அன்று சரண்டர் கிளைம் பெறலாம்.*
*15.10.2019 ல் சரண்டர் செய்தவர்கள் 15.10.2025 அன்று சரண்டர் கிளைம் பெறலாம்.*
2). *-27.04.2020 முதல் 30.09.2025 முடிய நியமனம் பெற்றவர்கள் கீழ்க்கண்டவாறு விண்ணபிக்க வேண்டும்...*
*Oct, Nov, Dec ஆகிய மாதங்களில் நியமனம் பெற்றவர்கள் 1.10.25 ல் சரண்டர் கிளைம் பெறலாம்.*
*Jan, Feb, Mar ஆகிய மாதங்களில் நியமனம் பெற்றவர்கள் 1.1.26 ல் சரண்டர் கிளைம் பெறலாம்.*
*Apr, May,June ஆகிய மாதங்களில் நியமனம் பெற்றவர்கள் 1.4.26 ல் சரண்டர் கிளைம் பெறலாம்.*
*July, Aug, Sep ஆகிய மாதங்களில் நியமனம் பெற்றவர்கள் 1.7.26 ல் சரண்டர் கிளைம் பெறலாம்.*
=========================
EL surrender/ ஒப்புவிப்பு
( ஒப்படைப்பு அல்ல)
அறிவிப்பு மகிழ்ச்சி 👍
.
1/10/25 முதல்...
ஆண்டிற்கு 15 நாட்கள் ...
ஒட்டுமொத்த ஊழியர்களும் ஒரே நாளில் *1/10/25* எனில்...
அரசுக்கு பெரிய அளவில் நிதி தேவைகள் ஏற்படும்...
இனிவரும் ஓவ்வொரு ஆண்டும் (1/10 )இதே நாளில்... *நிதி மேலாண்மை* செய்வதில் சிரமம் இருக்கும்...
எனவே ஒப்புவிப்பு சார்ந்த சில *வழிமுறைகள்* ...
1) புதிதாக பணியில் (27/4/20 க்கு பிறகு) சேர்ந்தவர்களுக்கு (சுருக்கமாக) அவர்களின் *வழக்கமான* *ஆண்டு* ஊதிய உயர்வு *தேதியில்* ஒப்புவிப்பு ...
2) ஏற்கனவே பணியில் உள்ளவர்கள்/ ஒப்புவிப்பு செய்தவர்கள்
*கடைசியாக* எந்த *தேதி/மாதம்* ஒப்புவிப்பு செய்தார்களோ அதே தேதி/மாதம்...
1/10/25 முதல்... ஒப்புவிப்பு
இந்த *இரண்டே* இரண்டு விதிமுறைகள் தான்...🙏
*சந்தேகங்கள் எழுவது*
1) கடந்த முறை 4/9/2019 எனில்?
இந்த முறை 4/9/2026 ( 2025 இல் இயலாது)
2) கடந்த முறை 3/10/2019 எனில் தற்போது 3/10/2025.
3) கடந்த முறை 31/3/2020 எனில் இந்த முறை இந்த முறை 31/3/2026...
*இவ்வளவு தான்*
மற்ற படி இதில் *பெரிய குழப்பம் எதுவும் இல்லை* ..
எ.கா உடன் தெளிவாக *அரசாணை 35 நாள் 30/6/25* உள்ளது 🙏
சிலரின் கூடுதல் சந்தேகங்கள் 🤣
1) நான் 2020 க்கு முன் 2/3 ஆண்டுகளாக சரண் செய்ய வில்லை..
அதனால் 1/10/25 இல் செய்யலாமா?
இயலாது நீங்க *கடைசியாக* எப்போது சரண் செய்தீர்களோ. (அது 2015 ஆக இருந்தாலும் சரி 2010 ஆக இருந்தாலும் சரி 🤣)
அதே *தேதியில்* தான் தற்போது சரண் செய்ய இயலும் ...
2) நான் 2020 க்கு முன் பணி ஏற்பு
ஆனால் *இதுவரை ஒரு முறை* கூட சரண் செய்ய வில்லை..
இது தான் தங்களுக்கு *முதல் முறையாக* சரண் எனில்...
நீங்களும் உங்கள் *வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு தேதியில்* தான் சரண் செய்ய முடியும் 🙏...
(1&2 புரிந்து கொள்ளப்படுகிறது.. கூடுதல் விளக்கங்கள் வரலாம்)
3) நான் ஆசிரியர்..
எனது முந்தைய சரண் 5/12/2019
தற்போது நான் 31/10/25... இல் பணி ஓய்வு
(மறு நியமனத்தில் 1/11/25 முதல் இருப்பேன்)?
மறு நியமனத்தில் இருந்தாலும்..
*பணி ஓய்வு பிறகு சரண்* செய்ய *இயலாது* .
உங்களுக்கு 31/10/25 படி இருப்பில் உள்ள மொத்த நாட்கள் ( max 240) EL encashment செய்யலாம்....
4) அதேபோல் 31/7/25 பணி ஓய்வு.
அவர்கள் 31/7/25 ஓய்வு நாளில் இருப்பில் உள்ள மொத்த நாட்கள் ( max 240) EL encashment செய்யலாம்...🙏
( *EL surrender at retirement* பழைய முறையில் தான் அது *வழக்கமான ஒன்று* அதற்கு *தடை* எதுவும் *இல்லை* )
5) எனது முந்தைய சரண் 24/11/2018...
பணி ஓய்வு 31/12/25
... 24/11/2025 சரண் செய்யலாமா?
ஆம் 24/11/25 இல் 15 நாட்கள் சரண் செய்ய முடியும்..
( எனது தனிப்பட்ட கருத்து...
24/11/25 இல் 15 நாட்களுக்கு பதிலாக
பணி ஓய்வு நாள் 31/12/25 மொத்தமாக EL encashment செய்யுங்கள்...
ஏனெனில்..
பணியில் இருக்கும் போது EL surrender amount " *taxable* ". *வருமான வரி* உண்டு
பணி *ஓய்வு EL encashment* (max 240) எனில் " *non taxable* ". 🙏
6) ( ஓய்வுக்கால பலன்களில் *UEL on PA* ( *max 90* ) மட்டும் தான் *taxable*
மற்றபடி SPF/ GPF/DCRG/ commutation/ CPS/ *EL* (max240days) எல்லாவற்றுக்கும் வருமான வரி விலக்கு உண்டு) ...
7) இதற்கு முன் ஒப்புவிப்பு செய்த தேதி தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்...
( ஒப்புவிப்பு செயல்முறைகளின் தேதி
அல்லது (D.O.E ) ஒப்புவிப்பு காசாக்கப்பட்ட தேதியை கருத்தில் எடுத்துக் கொள்ள கூடாது)
ஊடகப்பிரிவு மற்றும் தொழில்நுட்பப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
No comments:
Post a Comment