BREAKING

BREAKING NEWS BREAKING NEWS| கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து.

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS இன்று இரவு 8 மணிக்கு நமது TET வகுப்புகள் துவங்க இருக்கின்றன... இன்றைய வகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள YOUTUBE சேனில் நேரலையாக நடைபெறும்... https://youtube.com/@tamiltuber.?si=5ojnJVYDO8Y9FkvM.

Sunday, 1 February 2026

November 2025 TET Result published details







*தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET)**
**ஆண்டு வாரியான தேர்ச்சி புள்ளி விவரங்கள்**

2012 முதல் 2023 வரை நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்வுகளில்,
Paper–1 மற்றும் Paper–2 ஆகிய இரண்டிலும்
தேர்ச்சி விகிதம் **0.17% முதல் 11% வரையிலேயே** இருந்து வந்துள்ளது.

ஆனால் **2025–26 TET தேர்வில்** நிலைமை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றமடைந்துள்ளது.

**Paper–1**
தேர்வு எழுதியோர் : 91,072
தேர்ச்சி பெற்றோர் : 44,770
தேர்ச்சி விகிதம் : **49.16%**

**Paper–2 – Social Science**
தேர்வு எழுதியோர் : 1,42,861
தேர்ச்சி பெற்றோர் : 32,554
தேர்ச்சி விகிதம் : **22.8%**

**Paper–2 – Maths & Science**
தேர்வு எழுதியோர் : 1,86,878
தேர்ச்சி பெற்றோர் : 71,608
தேர்ச்சி விகிதம் : **38.3%**

**முக்கிய தகவல்**

அரசாணை எண் 23 மூலம் வழங்கப்பட்ட
**5% மதிப்பெண் தளர்வு**,
இந்தத் தேர்வில் **ஏறத்தாழ தேர்வு எழுதிய சரிபாதி ஆசிரியர்களுக்கு**
நேரடியாக பயன் அளித்துள்ளது.

**போற்றுவார் போற்றட்டும்…
புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்…
என் பணி செய்து கிடப்பதே!**-கண்ணதாசன்

இந்தத் தளர்வு மதிப்பெண் அரசாணைகளைப் பெற,
எந்த விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல்,
அனைத்து முயற்சிகளையும் இடைவிடாது மேற்கொண்ட
**பொதுச் செயலாளர் அவர்கள்**,
இன்று ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு
நம்பிக்கையையும் தகுதியையும் வழங்கிய
**ஒரு முன்னுதாரணத் தலைவராக** நிற்கிறார்.

இந்த தகுதி தேர்வில் தகுதி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
--------------------------------------------
தோழமையுடன் 
இரா.ஆனந்தகணேஷ்
TNGTF-பெருந்துறை
--------------------------------------------

No comments:

QR CODE GENARETOR

அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு

*🛑 முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு🛑*  C. ஜோசப் விஜய் - பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவ...

Nmms class

https://linktr.ee/solliadi