BREAKING

BREAKING NEWS BREAKING NEWS| கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து.

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS இன்று இரவு 8 மணிக்கு நமது TET வகுப்புகள் துவங்க இருக்கின்றன... இன்றைய வகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள YOUTUBE சேனில் நேரலையாக நடைபெறும்... https://youtube.com/@tamiltuber.?si=5ojnJVYDO8Y9FkvM.

Sunday, 15 March 2026

இன்றைய முக்கிய செய்திகள்




 இதுவரை இணைய வழியில் எவ்வித கட்டணமும் இன்றி*, *நமது இயக்கம் மேற்கொண்ட TET 2 online பயிற்சி வகுப்புகளை கிட்டத்தட்ட 52,000 பார்வையாளர்கள் பார்த்து பயன்பெற்று இருக்கிறார்கள் என்பதை பெருமையோடும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த 18 நாட்களும் சிறப்பான பயிற்சி வழங்கிய அனைத்து ஆசிரியர் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் சிறப்பாக இதை ஆசிரியர்களுக்கு கொண்டு சேர்த்த அனைத்து தொழில்நுட்ப குழுவினருக்கும் , பயிற்சிகளை மேற்கொள்ளும் விதமாக வினா விடைகளை தயாரித்து அளித்த தோழர்களுக்கும் , பயிற்சியினை சிறப்பாக நடத்திட மேற்பார்வை செய்து ஆலோசனைகளை வழங்கி வரும் நிர்வாக குழுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

நமது ஆசிரியர் தோழர்கள் பயமின்றி கட்டணம் இன்றி தேர்வில் எளிதில் வெற்றி பெற நமது சேவை தொடர்ந்து செய்வோம் அனைவருக்கும் இதை எடுத்து செல்வோம்.
➖➖➖➖➖➖➖➖➖
 
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் - 01.12.2023 முதல் அமல் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!!

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிக்கு அதிகாரிகளை நியமனம் செய்து அரசாணை வெளியீடு!!!
+2 விடைத்தாள் திருத்தும் பணி 08.04.2026 முதல் 20.04.2026 வரை நடைபெறும் - DGE!!!


 - ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:

QR CODE GENARETOR

Photo from 𝙴𝙻𝙰𝙽 𝚅𝙸𝙹𝙰𝚈𝙰𝙽

*NHIS மாவட்ட வாரியாக நோடல் அதிகாரி தொடர்பு எண்கள்.*☝️☝️☝️ 

Nmms class

https://linktr.ee/solliadi