BREAKING

BREAKING NEWS BREAKING NEWS| கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து.

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS இன்று இரவு 8 மணிக்கு நமது TET வகுப்புகள் துவங்க இருக்கின்றன... இன்றைய வகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள YOUTUBE சேனில் நேரலையாக நடைபெறும்... https://youtube.com/@tamiltuber.?si=5ojnJVYDO8Y9FkvM.

Wednesday, 13 May 2026

தகுதி தேர்வு பாட வாரியான கானொளி காட்சிகள் தொகுப்பு




👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻
 *காணொளிகளின் தொகுப்பு* 

🎯🎯🎯🎯🎯🎯🎯

*தினம்தோறும் நேரலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு  ஆளுமை*

*கட்டணமில்லா ONLINE வகுப்புகள்*

*இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாட வாரியான படக் காட்சிகள்*

🎯
*ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தகுதி தேர்விற்கு தாள்  இரண்டிற்கு சரியான வழிகாட்டுதலையும் பயிற்சியையும் அளிக்க வேண்டும் என  தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF) முயற்சி செய்து  இதற்காக பொது செயலாளர் தலைமையில் நிர்வாகக் குழு, தொழில்நுட்பக் குழு மற்றும் ஆசிரியர்கள் குழு, வினா விடை தொகுப்புக் குழு என ஒவ்வொரு நாளும்  பல மணி  நேரங்கள் செலவிட்டு  இதுவரை    70 வகுப்புகளை கடந்தும், 10,000 சந்தாதாரர்களையும், 1,50,000 பார்வைகளையும் கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றது. Whataspp குழுக்களில் 6,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இணைந்துள்ளனர். இது ஏழாவது குழுவாக உருவாக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சிகள் வழங்கிக் கொண்டிருக்கின்றது ( சென்ற வகுப்புகளை TAMILTUBER சேனலில் பாருங்கள்). ஆசிரிய பெருமக்கள் மற்றும்  தகுதித் தேர்வு இரண்டிற்கு முயற்சி செய்யும் அனைவரும் இந்த காணொளிகளை பார்த்து பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்*

1.LINK தேவைப்படுவோர் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது...
2.Descriptions னில் உள்ளது...


ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:

QR CODE GENARETOR

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

Nmms class

https://linktr.ee/solliadi