BREAKING

BREAKING NEWS BREAKING NEWS| கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து.

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS இன்று இரவு 8 மணிக்கு நமது TET வகுப்புகள் துவங்க இருக்கின்றன... இன்றைய வகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள YOUTUBE சேனில் நேரலையாக நடைபெறும்... https://youtube.com/@tamiltuber.?si=5ojnJVYDO8Y9FkvM.

Saturday, 16 May 2026

அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு

*🛑 முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு🛑* 

C. ஜோசப் விஜய் - பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல்

என்.ஆனந்த் - ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துக்கள் மற்றும் பஞ்சாயத்து ஒன்றியம், வறுமை ஒழிப்பு திட்டம், ஊரகக் கடன் மற்றும் நீர்ப்பாசனம், சிறு நீர்ப்பாசனம் உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்கள்.

ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை, கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை

கே.ஜி.அருண் ராஜ் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

கே.ஏ.செங்கோட்டையன் - நிதித்துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள்

பி.வெங்கட்ரமணன் - உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாடு.

சி.டி.ஆர். நிர்மல்குமார் - மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்பு, சட்டமன்றம், ஆளுநர், தேர்தல்கள் மற்றும் கடவுச் சீட்டுகள் 

ராஜ்மோகன் - பள்ளிக்கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டம், செய்தித்தாள் கட்டுப்பாடு, எழுது பொருள் மற்றும் அச்சிடுதல், அரசு அச்சகம்

டி.கே.பிரபு - கனிமவளம் மற்றும் சுரங்கங்கள்

கீர்த்தனா - தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு
அமைச்சர்களுக்கான துறைகள் அறிவிப்பு


செங்கோட்டையன் வசமிருந்த நிதித்துறை, மரிய வில்சனுக்கு மாற்றம்

போக்குவரத்துத்துறை - சேலம் தெற்கு எம்.எல்.ஏ. விஜய் தமிழன் பார்த்திபன்

இந்து அறநிலையத்துறை - ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ்

உயர் கல்வித்துறை - மேலூர் எம்.எல்.ஏ. விஸ்வநாதன்

நிதித்துறை - ஆர்.கே.நகர். எம்.எல்.ஏ. மரியவில்சன்

மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை - கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷ்

மீன்வளத்துறை - தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீநாத்

வனத்துறை - காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ரஞ்சித்குமார்

பால்வளத்துறை - குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி

கால்நடைத்துறை - அவிநாசி எம்.எல்.ஏ. கமலி

வேளாண் துறை - கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத்

சுற்றுச்சூழல்த்துறை - திருவாடனை எம்.எல்.ஏ. ராஜீவ்

வீட்டுவசதித்துறை - கடலூர் எம்.எல்.ஏ. ராஜ்குமார்

கூட்டுறவுத்துறை - அரக்கோணம் எம்.எல்.ஏ. காந்திராஜ்

சிறு,குறு, நடுத்தர தொழில்துறை - ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ. மதன்ராஜா

சமூகநலன், மகளிர் நலத்துறை - ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி

சுற்றுலாத்துறை - கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார்

கைத்தறி, ஜவுளித்துறை - ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. விஜய் பாலாஜி

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை - ராசிபுரம் எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ்ச்செல்வன்

AI, தகவல் தொழில்நுட்பத்துறை - வேளச்சேரி எம்.எல்.ஏ. குமார்

வெளிநாடுவாழ் தமிழர் நலன் - ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தென்னரசு 

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத் குமார்

தொழிலாளர் நலத்துறை - அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது பர்வேஸ்

மனிதவளத்துறை - தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமார்


ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:

QR CODE GENARETOR

Photo from 𝙴𝙻𝙰𝙽 𝚅𝙸𝙹𝙰𝚈𝙰𝙽

*NHIS மாவட்ட வாரியாக நோடல் அதிகாரி தொடர்பு எண்கள்.*☝️☝️☝️ 

Nmms class

https://linktr.ee/solliadi