*சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்*
*உழந்தும் உழவே தலை*
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
மனித இனத்தின் முதல் குடி உழுகுடி
உழு குடிகளின் மூத்த குடி தமிழ்க் குடி
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழினத்தின்
தமிழ் நிலத்தின் பண்பாட்டு திருவிழாவாம் இப்பொங்கல் திருநாளில் உள்ளங்களிலும் இல்லங்களிலும்
அன்பு பொங்கட்டும் மகிழ்ச்சி பொங்கட்டும் நிரந்தரமாய் சமத்துவம் வந்து தங்கட்டும்.
*அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்*
-----------------------------------
உங்களில் ஒருவன்
*P.பேட்ரிக் ரெய்மாண்ட்*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

1 comment:
Great
Post a Comment