*ஆதி திராவிட நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு வரும் 30.09.2020 அன்று காலை 10 மணியளவில் தற்காலிக பதவி உயர்வு சென்னை நந்தனம் M G ராஜா மகாலில் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பட்டியலில் காணும் ஆசிரியர்களை கலந்தாய்வில் கலந்து வகையில் பணி விடுவிப்பு செய்யுமாறு அனைத்து தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கலந்தாய்வுக்கு வரும் ஆசிரியர்கள் முககவசம் மற்றும் அடையாள அட்டை அணிந்து வருதல் அவசியம். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் அவசியம் என்றும் பள்ளி கல்வித் துறை அறிவிப்பு
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஊடகப்பிரிவு
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

No comments:
Post a Comment