📌📌📌📌📌📌📌📌
*பள்ளிப் பாடம் குறையுமா ? ....*
என்பதற்கு
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் திரு P . பேட்ரிக் ரெய்மண்ட் அவர்களின் கருத்து ( 27 - 9 - 2020) தி ஹிந்து நாளிதழில் வெளியானது அதன் விவரம் பின்வருமாறு
அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இதுவரை கல்வி டிவி வாயிலாக மட்டுமே தங்களது பாடங்களை கவனித்து வருகிறார்கள். முழுமையான ஆன்லைன் மூலமாக பாடங்களைப் பயிற்று விக்கப்படவில்லை. இந்நிலையில் மாணவர்களுக்கு சந்தேகங்கள் ஏற்படும் அளவிற்கு கற்றல் இருந்திருக்கிறது என்பதே சாத்தியக் கூறுகள் இல்லை. மேலும் அரசானது பாடங்களை எவ்வளவு குறைத்துள்ளது, இனி கற்பிப்பதில் நடைமுறைகள் என்ன என்பதை தெளிவிபடுத்தவேண்டும் என்றும் ஆசிரியர், மாணவர்கள் குழப்ப நிலையை நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔

No comments:
Post a Comment