➖➖➖➖➖➖➖➖➖
*கண்ணீர் அஞ்சலி*
➖➖➖➖➖➖➖➖➖
*முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன்* அவர்களின் *மனைவியும்* தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் *தமிழச்சி தங்கபாண்டியன். MP*, முன்னாள் கல்வி அமைச்சர் *தங்கம் தென்னரசு MLA* அவர்களின் *தாயாருமான* *திருமதி.ராஜாமணி தங்கபாண்டியன்* அவர்கள் இன்று *இயற்கை எய்தினார்கள்.*
அரசியல் பாரம்பரியமும், தமிழுணர்வும் திராவிட இயக்க பற்றுமிக்க அன்னாரது மறைவுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
➖➖➖➖➖➖➖➖➖
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:
Post a Comment