2020 21 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படாமல் காலாண்டுத்தேர்வும் நடத்தப்படாமல் உள்ளது. தனியார் பள்ளிகள் மட்டும் இடைத்தேர்வுகளை நடத்தி உள்ளன. இந்நிலையில் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கான அட்டவணை தயாரிப்பதில் சிரமம் இருப்பதாலும் NATIONAL TESTING AGENCY உடன் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளதாலும் 10,12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை தள்ளிப்போடுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனையில் உள்ளதாக கல்வித்துறை செய்தியாக நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளன.
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:
Post a Comment