💐💐💐💐💐💐💐💐💐
ஆசிரியர் தோழர்களே... *இன்று உலக ஆசிரியர் தினம். ஆசிரியப் பணியில் சிறப்பான பங்களிப்பு நல்கி வரும் அனைவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துகள்.*
_உலக ஆசிரியர் தினத்தி,ல் ஆசிரியர் , மாணவர் நலன் கல்வி நலன் பாதுகாக்க தொடர்ந்து குரல் கொடுப்போம்._
*இழந்த உரிமைகளை மீட்டெடுக்க ஜனநாயக வழியில் பயணிப்போம். கார்ப்பரேட் மயமாக்கப்படும் கல்வியை எதிர்த்து குரல் கொடுப்போம்.*
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர, அனைவருக்கும் இலவச ,தரமான பொதுக் கல்வி முறையில் கல்வி வழங்க ஒருங்கிணைந்து குரல் கொடுப்போம்.
*வாருங்கள் வடம் பிடிப்போம் வரலாற்றில் இடம் பிடிப்போம்.*
*Dr.P. பேட்ரிக் ரெய்மாண்ட்*
*பொதுச்செயலாளர்*
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
No comments:
Post a Comment