செப்18 - 26 வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும் 
செப் 29 - அக் 05 வரை காலாண்டு விடுமுறை  
இதில் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை அடங்கும்
டிச 15 - 23ம் தேதிவரை அரையாண்டு தேர்வு
டிச 24 -  2026 ஜனவரி 4 தேதி வரை அரையாண்டு விடுமுறை
பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
2025-26 பள்ளி நாள்கட்டி
ஊடகப்பிரிவு மற்றும் தொழில்நுட்பப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு























No comments:
Post a Comment