இன்று திருச்சியில் நடைபெற்ற மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி  அவர்களின் புத்தக அறிமுக விழாவில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் பீ பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்  திரு ரமேஷ் குமார் கலந்து கொண்டனர்
ஊடகப்பிரிவு மற்றும்
தொழில்நுட்பப்பிரிவு 
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
No comments:
Post a Comment