BREAKING

BREAKING NEWS ஜூலை நான்கு மற்றும் ஐந்தாம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவிப்பு... பிப்ரவரி 18ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS *இன்று இரவு 8 மணிக்கு நமது TET வகுப்புகள் துவங்க இருக்கின்றன...* *இன்றைய வகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள YOUTUBE சேனில் நேரலையாக நடைபெறும்...* *மாநிலங்களில் பொதுத்தேர்தல் - வாக்குப்பதிவு எப்போது?* 🗳️ அசாம் ஏப்ரல் 9 🗳️ கேரளா ஏப்ரல் 9 🗳️ புதுச்சேரி ஏப்ரல் 9 🗳️ தமிழ்நாடு ஏப்ரல் 23 🗳️ மேற்குவங்கம் (2 கட்டமாக) ஏப்ரல் 23 ஏப்ரல் 29 *வாக்கு எண்ணிக்கை* *மே 04* https://www.youtube.com/@TAMILTUBER. *_*

Sunday, 21 December 2025

அரையாண்டு தேர்வு விடுமுறை முன் ஆசிரியர்களுக்கு..வழக்கமாக ஒவ்வொரு முறையும் வரும் சந்தேகம் குறித்த விளக்கம்

நண்பர்களே வணக்கம் 🙏

வழக்கமாக ஒவ்வொரு முறையும் வரும் சந்தேகம் 😊

ஆசிரியர்களுக்கு..

1) 23/12/25 ஒரு நாள் விடுப்பு வேண்டும் எனில் EL எடுக்கலாம்..

2) 24/12/25 முதல் 4/1/26 வரை 12 நாட்கள் விடுமுறை , எனவே 23/12/25 CL எடுக்க இயலாது.

3) CL + holiday 10 நாட்கள் மேல் அனுமதி இல்லை..

4) 22/12 & 23/12 இரண்டு நாட்களுக்கும் விடுப்பு வேண்டும் எனில் EL எடுக்கலாம் ( இரண்டு நாட்கள் மட்டும் EL ஆகும்) 

20/12 & 21/12 சனி ஞாயிறு முன் அனுமதி...
24/12 முதல் 4/1/26 வரை விடுமுறை அனுமதி ..

Govt holiday + EL + vacation allowed (upto 180 days) 

 ( CL க்கு மட்டுமே 10 நாட்கள் வரையறை)

5) 5/1/26 ஒரு நாள் அல்லது 6/1/26 சேர்த்து இரண்டு நாட்களுக்கு விடுப்பு வேண்டும் எனில் EL எடுக்கலாம் 

6) 5/1/26 & 6/1/26 இரண்டு நாட்களுக்கு ML எடுக்கலாமா? 

5 & 6 உடம்பு சரியில்லாமல் போகும் என்பதை இன்றே கணிக்க இயலாது 🤣🤪

7) ML முன் இணைப்பு மற்றும் பின் இணைப்பு உண்டா? 

ஆம்...ML ...( Unearned leave on MC) க்கு

மருத்துவர் சான்று வழங்கும் தேதி முதல் விடுப்பு ஆரம்பம்..
மருத்துவர் fitness வழங்கும் தேதி அன்று பணியில் சேர வேண்டும்..

8) தலைமை ஆசிரியர் , JA & Watchman ( இருப்பின்) போன்ற கோடை விடுமுறை அற்ற பணியாளர்கள்... 
23/12 CL எடுக்கலாம்
24 & 31 RL எடுக்கலாம்...

( 24, 26, 29, 30, 31 & 2/1/26 பணி நாள் தான்) 

அவர்கள் 5,6 விடுப்பு வேண்டும் எனில் CL எடுக்கலாம்...

சிறப்பு நிகழ்வு

9) College AP TRB 27/12/25 நடைபெறுகிறது... 
அதில் தங்களுக்கு (ஆசிரியர்கள் ) பணி எனில் 

22, 23 CL or 5, 6 CL தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் 😊 ( on duty உம் பணியாக தான் கருத வேண்டும் ) 




தகவலுக்காக...
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
மோ சுப்புலாபுரம்
மதுரை 625702
21/12/25



ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:

QR CODE GENARETOR

Nmms class

https://linktr.ee/solliadi