*தமிழ்நாட்டில் 31.10.2020 வரை கூடுதல் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்குக்கான அரசாணை வெளியீடு!!!*
☝️☝️☝️
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
*தமிழ்நாட்டில் 31.10.2020 வரை கூடுதல் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்குக்கான அரசாணை வெளியீடு!!!*
☝️☝️☝️
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
பள்ளிக் கல்வி – 2019-20ஆம் கல்வியாண்டு - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு - தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்குதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பெயர் பட்டியலினை அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
*💢🛑 காந்தி ஜெயந்தி அன்று (02.10.2020)கிராமசபை கூட்டம் நடத்திட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநரின் கடிதம்*
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
தமிழ்நாடு குடிமைப்பணி (நேரடிநியமனம்) உதவியாளர் உட்பட தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியிடங்களில் உள்ள காலியிடங்கள் விவரங்களை அனுப்ப சுற்றறிக்கை
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
RTE - 2009 - நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - விண்ணப்பத்தை ஆய்வு செய்தல் மற்றும் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு!!!*
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
*அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு!*
*பள்ளி, கல்லூரிகளுக்கான தடை தொடரும்*
*கூட்டங்கள், ஊர்வலங்களுக்கும் தடை நீட்டிப்பு.*
*பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு*
*திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி*
*சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
https://drive.google.com/file/d/1_tMLowbrW5a7hd9-7H2REf3naaW0j-e1/view?usp=drivesdk
*மாவட்ட ஆட்சித் தலைவர் களுடன் முதலமைச்சர் கூட்ட செய்திக் குறிப்பு.பக்கம் ஏழில் ,1.10.20 பள்ளிகள் திறப்பு குறித்து மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது*
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நடத்திய கூட்ட செய்தி குறிப்பு விவரம் 
The last date for submitting nominations for INSPIRE Awards - MANAK is extended until 15th October 2020.
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
2019-2020 ஆண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் ஈராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாறுதல் ஆணை பெற்று தற்போதுவரை விடுவிக்கப்படாத ஆசிரியர்களைப் பணியிலிருந்து விடுவிக்கவும், புதிய பள்ளியில் தொடர்ந்து பணிபுரிதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
ஊடகப்பிரிவு
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
தொடக்க கல்வி இயக்குனர் தலைமையிலான அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் 01/10/2020 அன்று மாவட்ட NIC CENTER ல் நடைபெறுவதாக இருந்தது. தற்போது கூட்டமானது 09/10/2020 மாலை 2.00 மணிக்கு நடைபெறும் என தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் சுற்றிக்கை.
மேலும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
*பள்ளிக் கல்வி - சிறப்பு ஊக்கத்தொகை - 2019-20 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு மாணவர்களின் விடுபட்ட விபரங்களை EMIS இணையதளத்தில் மீளவும் சரி செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!*
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
ஊடகப்பிரிவு
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
*ஆதி திராவிட நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு வரும் 30.09.2020 அன்று காலை 10 மணியளவில் தற்காலிக பதவி உயர்வு சென்னை நந்தனம் M G ராஜா மகாலில் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பட்டியலில் காணும் ஆசிரியர்களை கலந்தாய்வில் கலந்து வகையில் பணி விடுவிப்பு செய்யுமாறு அனைத்து தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கலந்தாய்வுக்கு வரும் ஆசிரியர்கள் முககவசம் மற்றும் அடையாள அட்டை அணிந்து வருதல் அவசியம். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் அவசியம் என்றும் பள்ளி கல்வித் துறை அறிவிப்பு
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஊடகப்பிரிவு
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
📌📌📌📌📌📌📌📌
*பள்ளிப் பாடம் குறையுமா ? ....*
என்பதற்கு
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் திரு P . பேட்ரிக் ரெய்மண்ட் அவர்களின் கருத்து ( 27 - 9 - 2020) தி ஹிந்து நாளிதழில் வெளியானது அதன் விவரம் பின்வருமாறு
அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இதுவரை கல்வி டிவி வாயிலாக மட்டுமே தங்களது பாடங்களை கவனித்து வருகிறார்கள். முழுமையான ஆன்லைன் மூலமாக பாடங்களைப் பயிற்று விக்கப்படவில்லை. இந்நிலையில் மாணவர்களுக்கு சந்தேகங்கள் ஏற்படும் அளவிற்கு கற்றல் இருந்திருக்கிறது என்பதே சாத்தியக் கூறுகள் இல்லை. மேலும் அரசானது பாடங்களை எவ்வளவு குறைத்துள்ளது, இனி கற்பிப்பதில் நடைமுறைகள் என்ன என்பதை தெளிவிபடுத்தவேண்டும் என்றும் ஆசிரியர், மாணவர்கள் குழப்ப நிலையை நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔
📌📌📌📌📌📌📌📌
*பள்ளிப் பாடம் குறையுமா ? ....*
*பாடத்திட்ட குறைப்பால் 2021ல் நடக்கும் நீட் / இன்னும் பிற நுழைவுத் தேர்வுகளில் பிரச்சனைகள் ஏற்படுமா ?...*
என்பதற்கு
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் திரு P . பேட்ரிக் ரெய்மண்ட் அவர்களின் சிறப்பு பேட்டி ( 27 - 9 - 2020) குங்குமம் இதழில்..*
@@@@@@@@@@@@@@@@@@@@@
ஊடகப்பிரிவு - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
@@@@@@@@@@@#@@@@@@@@@@
இளநிலை உதவியாளர்/தட்டச்சர் பதவியில் சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் 1 அரசாணை 37ன் படி 10.03.2020 க்க முதல் இரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அரசாணை 37 ல் பத்தி (vi) ன்படி இந்த அரசாணை வெளியிடுவதற்கு முன்பாகவ சார்நிலை அலுவலருக்கான கணக்குத்தேர்வு பாகம் 1 தேர்ச்சி பெற்றிருந்தால் ஒரு முன்ஊதிய உயர்வு பெற அரசின் இசைவு பெற வேண்டியுள்ளதால் விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உரிய சான்றிட்ட ஆவணங்களுடன் 15/10/2020 க்குள் அனுப்பி வைக்க வேளாண்மை இயக்குநர் சுற்றறிக்கை.
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
*01/07/2020 முதல் 30/09/2020 வரையிலான காலத்திற்கு CPS தொகை மீதான வட்டி 7.1% ஆக நீடிப்பு - அரசாணை வெளியீடு!!!*
-------------------------------------------------------------------
ஊடகப்பிரிவு -தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
-------------------------------------------------------------------
*_DSE Proceedings for NSIGSE Maturity Payment from 2012-2013 to 2016-2017._*
☝️☝️☝️
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
*ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு 01.01.2020 நிலவரப்படியான தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு!!!*👆
https://drive.google.com/file/d/1YAUV1nnqqNRnI_dQExaRpx-nemK4m6Qc/view?usp=drivesdk
*_அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான காணொலிக் காட்சி (VIDEO CONFERENCE) ஆய்வுக் கூட்டம் 28.09.2020ம் தேதியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு 01-10-2020 அன்று நடைபெறுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்_.*
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
☝️☝️☝️
*NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க 15.10.2020 வரை நீட்டிப்பு!*
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
*முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட மனுவிற்கு பதில் அளிக்க வேண்டி உள்ளதால் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுத் தொகை 31.03.2020க்குப் பிறகு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் மொத்தத் தொகை குறித்து அறிக்கை அளிக்குமாறு கருவூலக் கணக்கு ஆணையர் கடிதம்!*
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
*_தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்கப் படவேண்டிய பதிவேடுகள் குறித்த வழிமுறைகள் வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!!!_*
2020- ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பெருந்தலைவர் காமராசர் விருதிற்கு தகுதியானவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கக் கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்._*
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
🏆🥇🏆🥇🏆🥇🏆🥇🏆🥇🏆🥇
*பள்ளிக் கல்வி - 2019-2020ஆம் ஆண்டிற்கான NSS மாணவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!*
☝️☝️☝️
9ஆம் வகுப்பு கிராமப்புற மாணவர்களுக்கான ஊரகத்திறனாய்வுத் தேர்வு (TRUST Examination)அறிவிப்பு வெளியீடு!!! Trust Exam Notification ஊடகப்பிரிவு ...